Browse all Recruitments Ads published in Daily Thanthi Newspapers today ().
View Ad Rates || Book Ad Online || Get Instant Confirmation
கூடுவாஞ்சேரியில் உள்ள பள்ளி அலுவலகத்திற்கு கார் டிரைவர் தேவை - 9941324207
குழம்பு கடைக்கு சமையல் செய்ய ஆட்கள் தேவை ஈரோடு 9865407397
மேடவாக்கம் 63 ஓய்வு பெற்று சுய வேலைகளை தானே செய்து கொள்ளும் நபருக்கு 45 வயதுக்குள் வாரம் மூன்று அ நாலு முறை விசிட்டிங் பெண் கேர் டேக்கர் மற்றும் வீட்டு வேலை சமையல் வேலைக்கு தேவை. தனிபட்டவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். ஏஜென்சிகள் தேவையில்லை. சம்பள எதிர்பார்புடன் sms அ வாட்ஸ்அப் செய்யவும்
Urgent Requirement Garment Laying & Cutting -2 Person (Male) Singer and Overlock Tailor - 2 Persons (Female) Garment Folder - 2 Persons (Female) Contact. BALAJI MEDITECH, Seelanaikanpatti, SALEM - 636201 PH: 9994057006
டிரைவர்கள் தேவை Blossom Acting Drivers சென்னை 9500005402
சர்வீஸ் டெக்னீஷியன் தேவை:கேஸ் அடுப்பு,மிக்ஸி,கிரைண்டர்,குக்கர் சர்வீஸ். தொடர்பு:9600032761 வில்லாபுரம்,மதுரை
புதுச்சேரி மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய பணிப்பெண் தேவை. நல்ல சம்பளம் தரப்படும். வயது வரம்பு 50 Cell: 8807803651
கோழிப் பண்ணை வேலை தியாக துருவம், குன்னியூர் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்ய தனி நபர் அல்லது குடும்பமாக இருக்க வேண்டும் : அனுபவம் தேவை -யில்லை. பண்ணையில் தங்கும் வசதி உண்டு. அனுகவும் அன்பு - 9942871675, 7373735975
Front office staff (F) above 35, Basic excel and word, Ct: 9444982324, E: admin@sveonline.in
தேவை: சென்னையில் பெண் சமையல்காரர், வீட்டுப் பராமரிப்பாளர். தங்கி வேலை செய்ய வேண்டும். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். புரோக்கர்கள் வேண்டாம். Ph: +91 80562 32745