Browse all Personal Announcement Ads published in Daily Thanthi Newspapers today ().
View Ad Rates || Book Ad Online || Get Instant Confirmation
After ten (10) days of the publication of this notice and within three (3) months thereafter, I, Nithya Subramaniam, D/O K Subramaniam and Jamuna Ranie Subramaniam aged 23 years, permanently residing at C2-6-5B, Marutham Apartments, Indian Institute of Technology, Chennai - 600036, intend having my enrollment as an advocate moved before the Bar Council of Tamil Nadu and Puducherry, Bar Council Buildings, High Court Campus, Chennai - 600104. Those who have any valid objections may notify the same to the Bar Council within 10 days. – Nithya Subramaniam
பொது அறிவிப்பு நான், இராணுவ எண் 10453251W, ஹவில்தார் செல்வராஜ் மு., எனது தாயார் திருமதி எம். தாமரை அவர்கள் 30.03.2012 அன்று உடல்நலக் குறைவு காரணமாக எங்கள் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அச்சமயம் நிலவிய சூழ்நிலை மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், அவருடைய இறப்பு விவரங்கள் உரிய காலத்திற்குள் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை. இதனால் இறப்பு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனது தாயார் திருமதி எம். தாமரை அவர்களின் இறப்பு விவரம் இதுவரை பதிவு செய்யப்படாத காரணத்தினால், தற்போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தில் தாமதமான இறப்பு பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளேன். நான் தற்போது 117 Inf Bn (TA) THE GUARDS பிரிவில் பணியாற்றி வருகிறேன். எனது பணியிலிருந்து ஓய்வு பெறும் தேதி 01.10.2026 ஆகும். எனவே, எனது ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பிற அரசு சார்ந்த அலுவல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எனது தாயார் திருமதி எம். தாமரை அவர்களின் இறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே, அரசு பதிவுகளில் இறப்பு விவரத்தை பதிவு செய்து, இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்காக இந்த சுய அறிவிப்பை மனப்பூர்வமாக அளிக்கிறேன். இறந்தவரின் பெயர் : திருமதி எம். தாமரை கணவர் பெயர் : திரு. பி. மருதை இறந்த தேதி : 30.03.2012 விண்ணப்பதாரர் : செல்வராஜ் மு 3/177, கீழ பாதை, ஏட்டரை, கோப்பு வடக்கு, குழுமணி அஞ்சல், ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 639103. இடம் : திருச்சிராப்பள்ளி தேதி : 07.07.2026 விண்ணப்பதாரர் கையொப்பம் (செல்வராஜ். மு)
Sri Gangai Amman Thiruvizha Sathuvachari Vellore Date 26/5/26, 27/5/26 அனைவரும்வருக அம்மன் அருள் பெறுக. By E DINESH BABU SATHUVACHARI 9787075050
பொது அறிவிப்பு சேலம், செவ்வாய்ப்பேட்டை, 24/50, குமாரசாமி தெருவில் வசிக்கும் மாதவன் அவர்களின் மகன் ஸ்ரீஹரி M (Shreehari M) ஆகிய நான் தெரிவிப்பது: எனது 12-ஆம் வகுப்பு சான்றிதழில் (எண்: SSCE/2022/1520346) பெயர் Sreehari M எனத் தவறாக உள்ளது. எனது சரியான பெயர் Shreehari M ஆகும். இதற்கு ஆதாரமாக எனது ஆதார் (5909 2380 8622) மற்றும் பான் (HTTPM8266B) கார்டுகள் உள்ளன. எனவே, Sreehari M மற்றும் Shreehari M ஆகிய இரண்டு பெயர்களும் ஒருவரையே (என்னை) குறிக்கும் என உறுதிமொழிப் பத்திரத்தின் மூலம் அறிவிக்கிறேன்.
REEQUIRES!! PROPERTY FOR RENT FOR COMMERCIAL USE.. 700 SQ FT - 900 SQ FT. MAINLY IN AVINASHI RD. GROUND FLOOR REQ PLEASE CONTACT +91 9791085785
ச.சரவணனின் மகள் சந்தியா.ச, 22 ஜூன் 2007 அன்று பிறந்தவர், திருநின்றவூரில் வசித்து வருபவர், இனிமேல் ச.பிரேமலதா என்று அழைக்கப்படுவார். My daughter Sandhiya S daughter of S.Saravanan born on 22 June 2007 residing at L I C Nagar Thiruninravur-602024 shall henceforth be known as S.Premalatha
அ.அப்துல்காதர் ஆகிய நான், எனது சகோதரர் அ.அப்துல்சபீக் வசம்,வேலூர் காட்பாடியில், இதுகாலம்வரை வட்டிக்குபணம் கொடுத்தவர்கள் தஙகளது விருப்பத்தின் அடிப்படையில், பணம் கொடுத்தாற்களே தவிற,அ.அப்துல் காதராகிய என்னை நேரடியாக பார்த்ததோ,மற்றும் என்னுடைய உத்தரவாதம் இல்லாமலும் பணம் கொடுத்தது, மேலும்என்னுடைய பெயருக்கு கலங்கம்ஏற்படும் வகையில்,தகாத வார்த்தைகளால் இணைத்து வன்மமாக பேசுவது பரப்புவது சிக்கவைப்பது, ஆகிய அனைத்தும் சட்டநடவடிக்கை உட்பட்டதுஎன்று பொதுவழியில் தெறியபடுத்தி கொள்கிறேன்.
கௌசிகராஜ் (KOUSIHARA AJ) - காணவில்லை "உயிரே... நீ இல்லாமல் நான் பிணமாக வாழ்கிறேன்!" (My Life... Without you, I am living like a corpse!) "பெருந்துறை மற்றும் ஈரோடு வாழ் பொதுமக்களே, என் வாழ்வின் ஆதாரமான கௌசிகராஜ் (26) காணாமல் போய்விட்டார். அவரைப் பிரிந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு நரக வேதனையாக இருக்கிறது. என் உலகம் அவரோடு முடிந்துவிட்டது. தயவுசெய்து ஒரு கருணையுள்ள மனதோடு பாருங்கள்.. "கௌசிகராஜ் (Kousiharaaj), நீ இல்லாமல் நான் இல்லை... தயவுசெய்து திரும்பி வந்துவிடு!" "என் அன்பே கௌசிகராஜ், நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகமாக இருக்கிறது. உன்னைத் தேடி என் கண்கள் ஓய்ந்துவிட்டன. எங்கு இருந்தாலும் இந்தச் செய்தியைப் பார்த்தால் தயவுசெய்து என்னைத் தொடர்பு கொள். உன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை, உன் பாதுகாப்பு மட்டுமே எனக்கு வேண்டும். நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. எனக்காகத் தயவுசெய்து திரும்பி வா, உனக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்." "கௌசிகராஜ் (Kousiharaaj), நீ இல்லாமல் நான் இல்லை... தயவுசெய்து திரும்பி வந்துவிடு!"
DOCTOR K. PANDIAN the records maintained by hitherto K.P.HOSPITAL [2012-2021] will be destroyed on expiry of mandatory custody time in phases.Those who wish to get their copy of IP record can contact dr pandian 9500671153 or write to pandian7@yahoo.com
KAGA FILM மற்றும் AWARD AUDIO ,SUBRAMA ELECTRONICS நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட ஆடியோ உரிமை ஒப்பந்தம், இரத்து செய்யப்படுகிறது. வழக்கறிஞர்- 9994005888